Thursday, 8 August 2019



09.08.2019 - சிறுபான்மையினர் நலம் -2019-2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல் - பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு  மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைத் திட்டம்  கல்வி நிலையங்களின் விவரங்களை மைய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுரை வழங்குதல் மற்றும் ஒவ்வொரு  பள்ளி கல்வி நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (Institute Nodal Officer)  நியமனம் செய்ய கோருதல் சார்பாக.  ATTACHMENT  Attachment  சுற்றறிக்கை

08.08.2019- மிக மிக அவசரம்

         மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்  - SAMAGRA SHIKSHA JAL SURAKSHA -SSJS '(ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நீர் பாதுகாப்பு நிகழ்வுகள்) பள்ளிகளில் நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை (09.08.2019) பிற்பகல் 12.00 மணிக்குள் deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT   FORMS 

08.08.2019 - CBSE, ICSE  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு 

         குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி  உரிமைச் சட்டம் 2009 அனைத்து சிறுபான்மையாற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான குறைந்த பட்சம் 25%  இட ஒதுக்கீடு 2019-2020ம் கல்வியாண்டில் CBSE, ICSE  பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 13.08.2019 க்குள் இவ்வலவலக அ4/ஆ4 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT FORMS 

08.08.2019 மிக மிக அவசரம் - தனிகவனம் 
 அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்  
கவனத்திற்கு 

     EMIS- இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் 
எந்தஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர் களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த 
பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்ATTACHMENT 

Wednesday, 7 August 2019

08.08.2019 - அனைத்து  அரசு நிதியுதவி பெறம் பள்ளிகளின் கவனத்திற்கு

     வரவு செலவு திட்டம் 2018-2019 நிதியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்ந்து ஊதிய இனங்களில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்து விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில்  பூர்த்தி செய்து  இன்று (08.08.2019)  மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT -  FORMS 

மிக மிக அவசரம்  தனிகவனம்
அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும்  மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 

ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஒவ்வொரு  பள்ளியிலும் , ஒவ்வொரு வகுப்பிலும் பயிலக்கூடிய மாணவ/மாணவிகள் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படல் வேண்டும் என உயர் அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியும் , இது சார்ந்த பயிற்சியும் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ள  நிலையில் , இது  நாள் வரை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் மற்றும் திருத்தம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள்   சரிபார்த்தும் UPDATE  செய்யப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குறியது .
                எனவே தலைமையாசிரியர்கள்  ( 08.08.2019 மற்றும் 09.08.2019) இரண்டு நாட்களுக்குள் EMIS  இணையதளத்தில்  உள்ள  விவரங்களை சரியாகவும்  , துள்ளியமாகவும் சரிபார்த்து  UPDATE   செய்யப்படல் வேண்டும் என தெரிவிக்கலாகிறது .
                மேலும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில்  உள்ள  நர்சரி பிரைமரி  மற்றும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உடனே  இப்பணியினை  முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் மேற்கண்ட பணி முடித்ததற்கான சான்று  தலைமை ஆசிரியர்  கையொப்பத்துடன்  வட்டாரக்கல்வி அலுவலர்  மேற்கையொப்பம்  செய்து  09.08.2019 மாலைக்குள் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கப்படல் வேண்டும்.  இதில்   சுனக்கம் இல்லாமல்  துரிதமாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
குறிப்பு
ஒவ்வொரு  பள்ளியிலும்  உள்ள குழந்தைகள் சார்ந்த விவரங்கள்  EDWIZEVELLORE   இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே சம்மந்தப்பட்ட வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் CBSE. மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   மேற்குறித்த பணிகள் முடித்தமைக்கான சான்றினை  09.08.2019   மாலை 5.00 மணிக்குள்  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  தனி நபர் மூலம் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 



08.08.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி /மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

      2019-2020ம் கல்வியாண்டு - தமிழ்நாடு  மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சாந்தாவிற்குரிய தொகை 15.08.2019க்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 


07.08.2019 மிக மிக அவசரம் - தனிகவனம் 
 அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்  
கவனத்திற்கு 

     EMIS- இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் 
எந்தஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர் களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த 
பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்ATTACHMENT 


07.08.2019- அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

    அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்குதல், மேம்படுத்தப்பட்ட  திறன் அட்டைகள் அச்சிடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது, மாணவ/மாணவிர்களின் முழுமையான விவரங்கள் EMIS-ல் உள்ளீடு செய்து முடிக்க கோருதல். ATTACHMENT   

Tuesday, 6 August 2019


07.08.2019 -  அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

     தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக  மேலாண்மை இயக்குநர் அவர்களின்  கடிதத்தின் படி   பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்/மாணவிகளுக்கு காலணிகள் உடனடியாக வழங்கி அதன்  விவரத்தினை புகைப்படத்துடன்  இவ்வலுவலகத்தில் 08.08.2019 அன்று மாலை 05.00 மணிக்குள்   ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  


07.08.2019 - மிக மிக  அவசரம்

அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத  பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System)  அமுல்படுத்தப்பட்டது  06.08.2019 முதல் 09.08.2019 வரையுள்ள ஒவ்வொரு நாட்களுக்கு  வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிகை அனுப்ப வேண்டியுள்ளதால் இணைப்பில்  உள்ள ஆன்லைன் படிவத்தினை  ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2.10 மணிக்கு  பூர்த்தி செய்யக்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Attachme   ONLINEATTACHMENT 
07.08.2019 - அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - 10ம் வகுப்பிற்கான MODEL QUESTION PAPER இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து பதிவிறக்கம் செய்து அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வழங்கி மாணவர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE MODEL QUESTION PAPERS

06.08.2019 - 2019-2020ம் ஆண்டின் சுற்றறிக்கை சோலையார் பேட்டை அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகள் 07.08.2019 புதன் கிழமை  முதல்  இணைப்பில் உள்ளவாறு நடைபெறும் என தெரிக்கப்படுகிறது.  ATTACHMENT 

06.08.2019 - மிக மிக அவசரம் - அனைத்து வகை அரசு உயர்நிலை/  மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

    மத்திய கல்வி உதவித் தொகை திட்டம் பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSIGSE)  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின் படி 2009-2010 மற்றும் 2010-2011 ஆகிய கல்வி ஆண்டுகளின் மாணவியர்களின் முதிர்வுக் கருத்துருக்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 07.08.2019 (நாளை) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக  அ5 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு கையெழுதுப் பிரதியை தனிநபர் மூலம் ஒப்படைக்கவும், NSIGSE இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் அனுப்பிடல் வேண்டும்.   Attachment    


06.08.2019 - சென்னை -06,  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT 

06.08.2019 - திருப்பத்தூர் ஒன்றியத்தில் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

    மாணாக்கர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்08.082019 அன்று வழங்கப்பட உள்ளது. இதைப்பற்றி விளக்க ஆசிரியர்களுக்கு 07.08.2019 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு மடவாளம், அரசு (ம) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு பள்ளியிலிருந்து இரண்டு ஆசிரியர்களை பயிற்ச்சிக்கு அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

Monday, 5 August 2019


05.08.2019 -  NATIONAL DEWORMING DAY (NDD) AUGUST 


 2019 round on 08th August 2019 and Mop Mop-up day on 16th August -2019 Communication for the purpose of Disseminatin, effective implementation and observation of the National Deworming Day intimated. Attachment  

05.08.2019 - மிக மிக  அவசரம்

அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத  பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System)  அமுல்படுத்தப்பட்டது  06.08.2019 முதல் 09.08.2019 வரையுள்ள ஒவ்வொரு நாட்களுக்கு  வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிகை அனுப்ப வேண்டியுள்ளதால் இணைப்பில்  உள்ள ஆன்லைன் படிவத்தினை  ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2.10 மணிக்கு  பூர்த்தி செய்யக்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Attachme 
ONLINEATTACHMENT  https://docs.google.com/spreadsheets/d/18pxJyw6tsSKrTe9Akcp8LM1sctCYQXvXeTMCn7bfV78/edit#gid=0


05.08.2019-அனைத்து  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் வட்ட விளையாட்டு போட்டிகள் 2019 - 2020 ஆம் ஆண்டிடுக்கான  புதிய மற்றும் பழைய விளையாட்டு போட்டிற்கான கால அட்டவணை இணைப்பில் உள்ளவாறு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT 

Friday, 2 August 2019


02.08.2019 மிக மிக அவசரம் - தனிகவனம் 
 அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்  
கவனத்திற்கு 

     EMIS- இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் 
எந்தஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர் களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த 
பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்ATTACHMENT