Wednesday, 31 October 2018

31.10.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்ட காவல்துறை குற்றத்தடுப்பு வழிமுறைகள் -  பாதுகாப்பு  விழிப்புணர்வு சார்ந்து இணைப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  Attachment 
31.10.2018 - வேலூர் மாவட்ட காவல்துறை குற்றத்தடுப்பு வழிமுறைகள் - ஆலங்காயம் ஒன்றிம் -  வாணியம்பாடி உட்கோட்டம் பாதுகாப்பு  விழிப்புணர்வு சார்ந்து இணைப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது.  Attachment 

31.10.2018 – NSIGSE – 2017-2018 ஆம் கல்வியாண்டு – மத்திய  உதவித் தொகை திட்டம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம்(National Scheme of Incentive to Girls for Secondary Education)  மாணவ  மாணவியர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில்  பள்ளி அளவில்  மற்றும் மாவட்ட அளவில்  சரிபார்த்தல் – இணையதளத்தில்  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இணைப்பில்  உள்ள வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி  நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்  பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - இணைப்பு

Tuesday, 30 October 2018

31.10.2018 - தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - முதன்முறையாக மார்ச் 2019 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு (பத்தாம் வகுப்பு) எழுத மாணவர்களை அனுப்பும்  புதிய பள்ளிகளின் பட்டியல் உரிய மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கக் கோரியது   Attachment
30.10.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - சத்துணவுத் திட்டத்தின்கீழ் தினசரி உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தை  தொடர்புடைய பள்ளி  தலைமையாசிரியர் தினசரி குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் SMS BASED MONITORING SYSTEM திட்ட செயல்பாட்டில் சுணக்கம் தவிர்க்க கோருதல்  Attachment 

30.10.2018 – பள்ளிக்கல்வி – துறைத்தணிக்கை – கோவை  மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப் பணியாளர்களின் நவம்பர் மாத உத்தேச பயணத்திட்டம்  மற்றும் தணிக்கை சார்பான தேதி விபரம் - குறிப்பிட்ட தேதியில் தணிக்கைக்கு பதிவேடுகளையும், ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  Attachment

Monday, 29 October 2018

30.10.2018 - தேர்வுகள் - தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2018 (NTSE) (மாநில அளவிலானது) -  பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட  User ID, Password-ஐப் பயன்படுத்தி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை  பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்க   சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

Saturday, 27 October 2018

28.10.2018-நினைவூட்டல்-ஆதிதிராவிடர் நலம்- 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றும் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு முடிய கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவியர்களை அதிக அளவில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயில செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை -  புதிய கல்வி மாவட்ட வாரியாக வழங்குதல் - 2018-19 ஆம் கல்வியாண்டிற்கு வெகுமதித் தொகை பெற தகுதியுள்ளோர் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.10.2018 அன்று மாலைக்குள் அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் -படிவம்

Friday, 26 October 2018

26.10.2018 - 2018-2019 ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் இருப்பு விவரங்கள் மற்றும் 30.09.2018 நிலவரப்படி  மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக துல்லியமான விவரம் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு deotpt2015@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.  Attachment 
26.10.2018 - தேர்வுகள் - செப்டம்பர்/அக்டோபர் 2018 பத்தாம் வகுப்பு துணைதேர்வு தனித்தேர்வர்கள் மறுகூட்டலுக்கு  விண்ணப்பித்தல் - முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவு செய்தல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக.  Attachment 

Thursday, 25 October 2018

26.10.2018 -  NMMS- கல்வி உதவித் தொகை - தற்போது 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் பெயர்பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இம் மாணாக்கர்களின் முழு விவரங்களை NMMS ஆன்லைனில்  உடனடியாக 31.10.2018க்குள் பதிவேற்றம் (புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவுகள்) செய்து அதற்கான அறிக்கையினை இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு  சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .  Attachment 

(குறிப்பு :- தற்போது NMMS  ஆன்லைன் இணையதளம் முழு செயல்பாட்டில் உள்ளது எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி குறிப்பிட்ட  தேதிக்குள் பதிவுகளை மேற்கொள்ளவும் மீள வாய்ப்புகள் வழங்கப்படாது எனவும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது).  

Wednesday, 24 October 2018

24.10.2018 -  2018 காலாண்டு தேர்வு முடிவுகளுக்கான ஆய்வு கூட்டம் 

அரசு / நிதியுதவி / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கவனத்திற்கு - பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம்

இடம்  :-  மீனாட்சி அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் 
நாள் : 26.10.2018 - வெள்ளி
 Attachment 

Tuesday, 23 October 2018

23.10.2018 -  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்கள் கவனத்திற்கு - SCERT - கணினி அறிவியல் +1 கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை விளக்கங்களை SCERT சென்னையின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துதல் சார்பாக  Attachment 

Monday, 22 October 2018

23.10.2018 - அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - +1 விடுபட்ட பாடநூல்கள் பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில்  பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
       மேலும் இரண்டாம் பருவ பாடநூல்கள் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்வழி / ஆங்கில வழி பாடநூல்கள் பெற்று  வழங்கியமைக்கான பயனீட்டு சான்றினை இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் இன்று மாலை 5.00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.  
இணைப்பு : -  பயணீட்டுச் சான்று, பள்ளிகள் பட்டியல் 

22.10.2018 -  அனைத்து வகை நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி/மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தேர்தல் விழிப்புணர்வு குறித்து - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக பள்ளி மாணாக்கர்களிடையே கீழ் கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. Attachment 
1.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு
2.எதிர்கால வாக்காளர்கள் (Future Voters)
3.நேர்மையான வாக்கு (Ethical Voting)
4.எவ்வாறு வாக்காளராக பெயர் சேர்ப்பது
5.அணுகதக்க தேர்தல்
6.வாக்கின் உரிமை
7.100% வாக்களிப்பது (100% Vote)
இடம் :-  தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி, திருப்பத்தூர்
நாள்: - 24.10.2018  நேரம் :-  காலை 10.00 முதல் 1.00 வரை
குறிப்பு :-  தலைப்பு சார்ந்தே போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.
 நிபந்தனைகள் 
1.ஒவ்வொரு போட்டியாளரிடமிருந்தும் குறிப்பிட்ட படிவத்தில் (படிவம் இணைப்பு) ஒப்புதல் கடிதம் (Consent declaration forms)  பெறப்பட வேண்டும்
2.அனைத்து போட்டிகளிலும் பள்ளி மாணவ/மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியர்களிடம் சான்றொப்பம்  பெறப்பட வேண்டும்.
3.Poster making, Collage Making போன்ற போட்டிகளில் A1 அளவிலான  Chart paper  பயன்படுத்தப்பட வேண்டும்.
4.அரசியல் சாராது நடுநிலையுடன் உள்ள போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும்,  போட்டிகளில் தகாத அருவரருக்கத்க்க வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

5.பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் வகையில் நடத்தக்கூடாது. 



Sunday, 21 October 2018


22.10.2018-ஆதிதிராவிடர் நலம்- 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றும் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு முடிய கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவியர்களை அதிக அளவில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயில செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை -  புதிய கல்வி மாவட்ட வாரியாக வழங்குதல் - 2018-19 ஆம் கல்வியாண்டிற்கு வெகுமதித் தொகை பெற தகுதியுள்ளோர் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.10.2018 அன்று மாலைக்குள் அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் -படிவம்

Tuesday, 16 October 2018



16.10.2018 - 2018 காலாண்டு தேர்வு முடிவுகளுக்கான ஆய்வு கூட்டம் இணைப்பில் கண்டவாறு தேதி மாற்றி அமைக்கப்படுகிறது

அரசு / நிதியுதவி / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018 காலாண்டு தேர்வு முடிவுகளுக்கான ஆய்வு கூட்டம் இணைப்பில் கண்டவாறு தேதி மாற்றி அமைக்கப்படுகிறது.
16.10.2018 -  நினைவூட்டல் - ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2018 – 2019 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை
16.10.2018 - அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு - 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகங்கள் மாநில தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம்  பெறப்பட்டுள்ளது. இந்த வினா வங்கி ஏடுகளை பள்ளிகளின் நூலகத்தில் மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு  வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,  வினா வங்கி புத்தகங்களுக்கான விலைப்பட்டியல் இணைப்பில் உள்ளது எனவே தேவைப்பட்டியல் மற்றும் தொகையினை இவ்வலுவலக ஆ1 இருக்கையாளரிடம்  செலுத்தி புத்தகங்களை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment  
16.10.2018 - நினைவூட்டல் - அனைத்து அரசு/நிதியுதயவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - இணைப்பில் உள்ள படிவத்தில்  கேட்கப்பட்டுள்ள தகவல்களை (Excel Format-ல் Vanavil Avvaiyar Font)  படிவத்தில் 2011 -2012 கல்வியாண்டு முதல் 2018-2019 ஆம் கல்வியாண்டு முடிய எந்தவொரு கல்வியாண்டும் விடுபடாமல் பூர்த்தி செய்து  deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்று  (16.10.2018) மாலை 5.00 மணிக்குள் அனுப்பிவிட்டு அதன் பிரதியினை இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. Attachment