31.10.2022 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து வகை அரசு / நகராட்சி / நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம் / வனத்துறை - உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - மார்ச் /ஏப்ரல் - 2023 - புதிய தேர்வு மையம் அமைத்தல், புதுப்பித்தல் சார்பான கருத்துருக்கள் 04.11.2022 க்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் 3 நகல்களில் சமர்ப்பிக்கக்கோருதல் - சார்பு. இணைப்பு