30/08/2022
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஜோலார்பேட்டை குறு வட்ட விளையாட்டு R.D& B.D.GAMES OFFICIALS LIST கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கு நடுவர்களாக பணியாற்ற இணைப்பில் உள்ள ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்- இணைப்பு
தேதி :-01.09.2022 07.09.2022 09.09.2022