24.08.2022
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சிபிஎஸ்இ நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் " ஆயுதம் செய்வோம் " என்னும் புதிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது சார்பாக " வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2022 " என்ற நிகழ்ச்சி மாவட்ட அளவிலான போட்டி 02.09.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு பாலூர் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தங்கள் பள்ளியில் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்கள் கலந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்/ சிபிஎஸ்இ / நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு