11.08.2022
அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் பணிபுரியும் பதிவு எழுத்தர் மற்றும் பதிவறை உதவியாளர் பணியிட விவரங்கள் மற்றும் பணிப்புரிவோர் காலிப்பணியிட விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 12.08.2022 மாலை 05.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு