03.12.2021 // விலையில்லா பாடநூல்கள் //
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சென்னை -6 பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.கஎண்.50455/வி2/இ3/2021 நாள். 01.12.2021 இன் படி தங்கள் பள்ளி அளவில் தேவைக்கு அதிகமாக உள்ள பாடப்புத்தகங்கள் 03.12.2021 இன்று மாலைக்குள் இவ்வலுவலகத்தில் உரிய கடிதத்துடன் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.