Monday, 8 November 2021

 08.11.2021          //தேர்வுகள்// 

அனைத்து வகை அரசு அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 08.11.2021 முதல்    12.11.2021 வரை நடைபெறவிருந்தது தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 08.11.2021 மற்றும் 09.11.2021 அன்று நடைபெற வுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வு தேதிகள் தேர்வுத் துறையினால்  பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்பு: அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு