19.11.2021
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
மாற்றுத்திறனாளிகள் நலன் - திருப்பத்தூர் மாவட்டம் - மத்திய அரசின் Rastriya Vayosri Yojana ( ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட தங்கள் பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கும் மற்றும் Assistance to Disabled Persons (ADIP) திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குதல் தொடர்பாக பயனாளிகள் தேர்வு மருத்துவ முகாம் நடைபெறுதல் தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அனைவருக்கும் கல்வி சிறப்பாசிரியர்களை உரிய அப்பகுதி மாற்றுத்திறனாளிகளுடன் இணைப்பில் உள்ள பட்டியலின் படி முகாமில் பங்கேற்று மருத்துவ முகாமிற்கு வர உதவி புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு-1 இணைப்பு - 2