17.11.2021
அனைத்து அரசு /நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
குழந்தைகள் தினவிழா - 2021 நவம்பர் 14 ஆம் தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரைப்போட்டிகள் பள்ளி அளவில் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்ட அறிக்கையினை மூன்று நகல்களில் புகைப்படத்துடன் 17.11.2021 இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ4 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு /நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு