Monday, 8 November 2021

 09.11.2021  

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு  விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட ஒவ்வொரு நலத்திட்டத்திற்கும் புகைப்படச் சான்று தலா இரண்டினை கீழ்கண்ட பள்ளிகள் காலதாமதத்திற்கு இடமின்றி 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. இராமகிருஷ்ணா மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

2. அரசு பூங்கா உ.நி.பள்ளி, திருப்பத்தூர்.

3. அரசு மே.நி.பள்ளி, குனிச்சி.

4. அரசு உ.நி.பள்ளி, தோரணம்பதி.

5. அரசு பெண்கள் மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.

6. அரசு உ.நி.பள்ளி, நெக்குந்தி.

7. அரசு உ.நி.பள்ளி, பீ.நாயக்கனூர்.

8. அரசு உ.நி.பள்ளி, கொத்தக்கோட்டை.

9. அரசு பெண்கள் மே.நி.பள்ளி, மடவாளம்.

10. அரசு உ.நி.பள்ளி, மிட்டூர்.