03.11.2021
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
தீபாவளி - 2021 - தீபாவளி பண்டிகையின்போது தீப்பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் - தொடர்பாக இணைப்பில் கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு