01.11.2021 // தேர்வுகள் //
அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி /சிபிஎஸ்சி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய திறனாய்வு தேர்வுக்கு (NTSE) விண்ணப்பிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவங்களை 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இணைப்பு