Tuesday, 19 October 2021

 20.10.2021  // மிக மிக அவசரம் //  

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அரசு  / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பேணப்படும் திட்டம் சார்ந்தவை உட்பட அனைத்து வகையான துறை சார்ந்த வங்கிக் கணக்குகள் சார்ந்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்ல் முகவரிக்கு (deottr@nic.in) 20.10.2021  மாலை 04.00 மணிக்குள்  அனுப்பிவிட்டு அதன் நகலினை  05.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது இணைப்பு1                   இணைப்பு 2