Wednesday, 20 October 2021

 20.10.2021  // மிக மிக அவசரம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021-2022 ஆம் கல்வியாண்டில் கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு தங்கள் பள்ளிகளில் முன்று முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மாணவியர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள  படிவம்1 மற்றும் படிவம்2 ஆகிய படிவத்தில் பூர்த்தி செய்து நாளை (21.10.2021) மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்பு2