Wednesday, 29 September 2021

 30/09/2021   // தேர்வு அவசரம்//

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு

2020 -2021 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியல்கள் (STATEMENT OF MARKS)  மற்றும் பள்ளிக்குரிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ஆகியவற்றை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளுவதுடன்  இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு