Thursday, 23 September 2021

 22/09/2021// கூடுதல் மின்கட்டணம் தேவை விவரம்//

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021-2022 ஆம் கல்வியாண்டில் 2202 02 109AA என்ற கணக்கு தலைப்பில் மின்கட்டணம் (2021 -2022)பெற்றது  போக கூடுதல்  மின்  கட்டணம்  தேவைப்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய படிவத்தில்  பூர்த்தி செய்து  27.09.2021 அன்று மாலைக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  படிவம்