Wednesday, 15 September 2021

 15.09.2021    // +2  மதிப்பெண் சான்றிதழ்  வழங்குதல் //

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மே - 2021  மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் மார்ச் - 2020 / செப்டம்பர் - 2020  முதலாம் ஆண்டு தேர்விற்கான மாணாக்கர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் காலை 11.00 மணி முதல் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தங்கள் பள்ளியில் பயின்ற மாணாக்கர்களின் விவரங்களை முகப்பு கடிதத்துடன் வந்து சான்றிதழ்களை சரிபார்த்து நேரில் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

குறிப்பு:  தலைமை ஆசிரியர்களை தவிர்த்து மற்ற ஆசிரியர்கள் சான்றிதழ் பெற வரும்பொழுது ஆளறி சான்றிதழ் கட்டாயம் எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.