08.09.2021 // மிக அவசரம் // நினைவூட்டல்
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் இணைய தளத்தில் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விவரத்தினை (படிவம் 1 / படிவம் 2) பூர்த்தி செய்து சான்றுகளுடன் 25.08.2021 க்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது அனால் நாளது தேதி வரை கொடுக்காத கீழ்கண்ட பள்ளிகள் இன்று(08.09.2021) 05.00 மணிக்குள் மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தலா ஒரு நகல் நேரில் ஒப்படைக்க. கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2
பள்ளிகள் விவரம்
1 . அரசு உயர்நிலைப்பள்ளி, ஜடையனூர்
2 . அரசு உயர்நிலைப்பள்ளி,பெரியகுரும்பதெரு
3 .அரசு உயர்நிலைப்பள்ளி,மண்டலநாயணகுன்டா
4.அரசு உயர்நிலைப்பள்ளி,கும்பிடிக்காம்பட்டி
5 ,.அரசு உயர்நிலைப்பள்ளி,அசோக்நகர்
6 .அரசு உயர்நிலைப்பள்ளி,கோணாப்பட்டு
7 . அரசு மேல்நிலைப்பள்ளி, நெல்லிவாசல்
8 . ஏகலைவா மேல்நிலைப்பள்ளி, விஷமங்கலம்
9 .அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
10. அரசு மேல்நிலைப்பள்ளி,கொரட்டி
11 . அரசு மேல்நிலைப்பள்ளி,மிட்டூர்
12 . அரசு மேல்நிலைப்பள்ளி,மட்றப்பள்ளி
13 . அரசு மேல்நிலைப்பள்ளி,பேராம்பட்டு
14 .மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
15 . அரசு மேல்நிலைப்பள்ளி,கேத்தாண்டப்பட்டி
16 . டோமினிக்சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
17 . செயின்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளி, அத்தணாவூர்
18 . அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
நகல் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பலாகிறது.