07.09.2021 // தேர்தல் அவசரம் //
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தமிழ்நாடு சாதாரண உள்ளாட்சி தேர்தல் - 2021 - திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தமிழ்நாடு சாதாரண உள்ளாட்சி தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் இவ்வலுவலகத்தில் வழங்கப்படுவதால் இன்று 07.09.2021 மாலை 05.00 மணிக்குள் வந்து பெற்று சென்று படிவத்தை சரியாக பூர்த்தி செய்து 09.09.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலக “அ1” பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.