31.08.2021 // மிக அவசரம் // தனி கவனம் // திருத்தப்பட்டது -1 //
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வரவு செலவுத்திட்டம் – 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டியல் (Number Statement) மற்றும் நிலையான படிகள் 01.08.2021 – இல் உள்ளவாறு பணியிடம் மற்றும் தலைப்பு வாரியாக Excel Format - இல் வடிவமைக்கப்பட்ட படிவங்களை பதிவிறக்கம் செய்து பிறகு பூர்த்தி செய்து இரு நகல்களில் (Only Legal Sheet) உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து படிவம் மற்றும் RW CD உடன் இணைப்பில் கண்ட நாட்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு - 1 109-AA, 109-BC, 109-AZ, 109-KH, 110-AA