27.08.2021 // மிக அவசரம் // தனி கவனம் //
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வரவு செலவுத்திட்டம் – 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டியல் (Number Statement) மற்றும் நிலையான படிகள் 01.08.2021 – இல் உள்ளவாறு பணியிடம் மற்றும் தலைப்பு வாரியாக Excel Format - இல் வடிவமைக்கப்பட்ட படிவங்களை இரு நகல்களில் (Only Legal Sheet) உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து படிவம் மற்றும் RW CD உடன் இணைப்பில் கண்ட நாட்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு -1 இணைப்பு - 2 இணைப்பு 3 இணைப்பு - 4 இணைப்பு - 5 இணைப்பு - 6 இணைப்பு - 7 இணைப்பு - 8