25.08.2021 // மிக அவசரம் //
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் இணைய தளத்தில் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விவரத்தினை (படிவம் 1 / படிவம் 2) பூர்த்தி செய்து சான்றுகளுடன் 25.08.2021 க்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2