16.08.2021
அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகளின் படி 15.03.2021 அன்றைய நிலவரப்படி அலுவலக உதவியாளர் / பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யும் பொருட்டு தங்கள் பள்ளிகளில் தகுதி வாய்ந்த பணியாளர்களின் கருத்துரு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 17.08.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 படிவம்