06.08.2021 // தனி கவனம் // மிக அவசரம்//
அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் சார்கருவூலகத்தில் பணம் பெற்று வழங்கும் தலைமை ஆசிரியர்கள் மட்டும் மே - 2021 மாதத்திற்குரிய அனைத்து பட்டியல்களின் ENFACEMENT SLIP - யை இதுவரை வழங்காத பள்ளிகள் இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.