19.08.2021 // மிக மிக அவசரம்//
அனைத்து வகை அரசு /நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளி சார்ந்த அடிப்படை விவரங்களை இணைப்பில் காணும் ஆன் லைன் படிவத்தில் இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET