19.07.2021 // தொழிற்பயிற்சி சேர்க்கை //
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் வாணியம்பாடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 01.07.2021 முதல் 28.07.2021 வரை விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலம் வழங்கப்படுவதால் இணைப்பில் காணும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை சார்ந்த பயிற்சி நிலையத்திற்கு அனுப்பிவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு2
குறிப்பு .
இணைப்பில் காணும் கடிதத்தினை தங்கள் பள்ளி தகவல் பலகையின் மூலம் மாணாக்கர்களுக்கு தெரியபடுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.