13.07.2021
இணைப்பில் கண்டுள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகளின் படி இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III உதவியாளராக பணிமாறுதல் பெற தகுதி வாய்ந்த 123 நபர்களுக்கான இணைப்பில் உள்ள பட்டியலில் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களையும் ( ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்னர் பதவி உயர்வினை துறந்தவர்கள் இருப்பின் அவர்களை சேர்க்கும் பொருட்டும்) TNPSC GROUP 4 ( 2007 - 2008 மற்றும் 2012 - 2013 ஆம் ஆண்டிற்கானது) தேர்வு செய்யப்பட்டு 04.02.2013 அன்று பணிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்கள் இருப்பின் 15.03.2021 நிலவரப்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில் பெயர் சேர்க்க கருத்துருக்கள் 3 நகல்களில் அசல் பணிப்பதிவேட்டுடன் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1 இணைப்பு - 2