23.06.2021 //அவசரம் // தனிகவனம் //
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தங்கள் பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்ற அனைத்து வகை (SSA, RMSA, கட்டிடம், PTA, தனிகட்டணம்) வங்கி கணக்கு விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் முழு வடிவில் பூர்த்தி செய்து வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் 31.03.2021 அன்றைய நிலவரப்படி இருப்பு உள்ள பக்கத்தின் புகைப்பட நகலுடன் இனைத்து நாளை 24.06.2021 முற்பகல் 11.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரமாக கோரியுள்ளதால் தனிகவனம் செலுத்தி எவ்வித காலதாமதமும் இன்றி செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கம் தெரிவிக்கலாகிறது. இணைப்பு