28.04.2021
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
தொடக்கக்கல்வி AWP&B 2021-2022 ஆம் ஆண்டுக்கு திட்டமிட ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (TEACHER QUARTERS) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் அனுப்பி வைத்திடஏதுவாக இணைப்பில் காணும் படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து நாளை (29.04.2021) பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக (deotpt2015@gmail.com) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலக ஆ5 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு2 படிவம்