12.04.2021 //
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
2021 -2022 ஆம் நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு ஊதியம் மற்றும் ஊதியம் இல்லா இனங்களை IFHRMS ல் உள்ளீடு செய்வதற்கு ஏதுவாக பள்ளிகளில் பணிபுரியும் (FILLED POST) ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (12.04.2021) மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in) அனுப்பிவிட்டு அதன் நகலினை ஆ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் இவ்விவரங்களை காலதாமதமின்றி உடன் அனுப்பிவைக்குமாறும் , 2021 -2022 நிதியாண்டிற்கான நிதி ஒக்கீட்டினை IFHRMS ல் உள்ளீடு செய்தால் மட்டுமே ஏப்ரல் - 2021 மாத ஊதியம் பெற இயலும் என்பதையும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு .