Thursday, 15 April 2021

 15.04.2021

 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச இணைப்பு பயிற்சி கட்டகங்கள் ( Bridge Course Material)  மற்றும்   மூன்றாம் பருவத்திற்கான நோட்டுப்புத்தகங்கள்   16.04.2021 அன்று பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படுகிறது எனவே  திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள  அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்றுச்செல்ல  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு: வரும்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை கொண்டு வரவும்.