27.04.2021 // மிக மிக அவசரம் தேர்வு பணிக்காக //
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், தேர்வு தொடர்பான தகவல்களை பள்ளிகளிடமிருந்து பெறவும் உண்மைத்தன்மை சார்ந்த சான்றிதழ்களை அனுப்ப உரிய பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பவேண்டியுள்ளதாலும், மேலும் 10 ,11மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய தகவல்களை பள்ளிகளிடமிருந்து பெற இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து தனிநபர் மூலம் அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT FORM . ONLINE FORM
குறிப்பு .
1 . EXCEL படிவத்தினை பூர்த்தி செய்து அதன் நகலினை சமர்ப்பிக்கவேண்டும்.
2 . ஆன்லைன் படித்தில் (ஆங்கிலத்தில்) உள்ளீடு செய்யவேண்டும்