22.03.2021 // தனி கவனம் // மிக அவசரம் //
தமிழ்நாடு அமைச்சுப்பணி உதவியாளர் நேரடி நியமனம் ( Group - II A services) ( Non - Interview Posts) 201 3 - 2014, 2014 - 2015, 2015 - 2016 மற்றும் 2017 - 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட உதவியாளர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்க இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி உரிய படிவத்தில் இரு நகல்களில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அசல் பணிப்பதிவேட்டுடன் சார்ந்த உதவியாளர் கருத்துருக்களை நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு