23.03.2021 // தலைமையாசிரியர் கூட்டம்// மிக மிக அவசரம் //
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு தேசிய சாலைப்பாதுகாப்பு மாதவிழா 2021 போட்டிகள் சார்ந்து கீழ்காண் விவரங்களுடன்
முகப்புக் கடிதம்,
அறிக்கை,
போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் விவரம்,
நடத்தப்பட்ட போட்டி - புகைப்படம் ,
பேனர் புகைப்படம்,
பற்றுச்சீட்டு , CASH BILL WITH GST BILL,ESTIMATE BILL மற்றும் பற்றுச்சீட்டில் PAID AND CANCEL பற்றுச்சீட்டு மற்றும் தலைமையாசிரியர் கையொப்பம் தவிர்க்கவும்
நாளை (24.03.2021) அன்று மதியம் 2.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மையத்தில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு- ஏற்கனவே மேற்காண் விவரங்கள் சமர்பித்திருந்தாலும், நேரில் வந்திருந்து திருத்தம் இருப்பின் புதுபித்து சரியாக வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.