05.03.2021 // தேர்வுகள் // மிக மிக அவசரம் //
நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மே 2021 ஆன் லைன் வழியாக மாணாக்கர்களின் தேர்வுக்கட்டணம் / அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) கட்டணத்தொகையை செலுத்தாத இணைப்பில் காணும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் 06.03.2021 அன்றுக்குள் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 , இணைப்பு 2