19.03.2021 // சாலை பாதுகாப்பு //
சாலை பாதுகாப்பு -2020 - 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு 18.01.2021 முதல் 17.02.2021 வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பு தொடர்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிகளில் வைக்கப்பட்ட பேனர்கள், ஓவியபோட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிசார்பான விவரங்கள் , பரிசுகள் வழங்கிய விவரங்கள் மற்றும் செலவினபட்டியல் (ஜி.எஸ்.டி யுடன்) அறிக்கையாக புகைப்படத்துடன் 3 நகல்களில் ( அசல் 1 / நகல் -2 ) EXCEL SHEET ல் தட்டச்சு செய்து மற்றும் குறுந்தகட்டில் பதிவு செய்து நேரடியாக தனிநபர் மூலம் இவ்வலுவலக ஆ5 பிரிவில் (19.03.2021) இன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்க அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 , இணைப்பு2