16.03.2021 // மிக மிக அவசரம் //
சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத்தேர்வு பாகம் -1 , 10.03.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத அமைச்சுப்பணியாளர்களின் விவரங்கள் இணைப்பு 1 ல் விடுபட்டவர்கள் இணைப்பு 2 ல் உள்ள செயல்முறையை பின்பற்றி இணைப்பு 3 ல் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 17.03.2021 அன்று காலை 10.00 க்கு இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 , இணைப்பு2, இணைப்பு3