18.02.2021 // NR - தேர்வுகள் அவசரம் //
அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
நடைபெறவுள்ள மே - 2021 பொதுத்தேர்விற்கு EMIS அடிப்படையில் மாணாக்கர்களின் பெயர் பட்டியல் ( NR) தயார் செய்யப்பட்டது. இதில் EMIS இல் உள்ள தகவலுக்கும் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்ட விவரங்களுக்கும் வேறுபாடு காணப்படுகிறது. எனவே இணைப்பில் காணும் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் வேறுபாடுகளுக்கான முறையான ஆதாரங்களுடன் அ3 பிரிவு அலுவலரிடம் 2 நகல்களில் 19.02.2021 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.