19.02.2021 // NMMS தேர்வுகள்//
NMMS தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
19.02.2021 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்ட தேர்வு மையத்தில் OMRSHEET - களை கட்டுக்களாக கட்டி அனுப்பவேண்டிய படிவங்கள் இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT1 , ATTACHMENT 2
குறிப்பு. FORMAT 1 AND 2 இரண்டு நகல் ஒப்படைக்கப்படவேண்டும்