23.02.2021 // மிக மிக அவசரம் (தனிகவனம்)
பீரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC , ST , SCC மாணாக்கர்களின் புதிய (Fresh Application) விண்ணப்பங்களை இணைப்பில் உள்ள பள்ளிகள் விரைந்து 22.02.2021 க்குள் இணைய தளத்தில் விண்ணப்பித்து அதன் விவரத்தினை வேலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்கப் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT1 ATTACHMENT 2