11.02.2021 // தேர்வுகள் //
அனைத்து அரசு / அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெறும் மார்ச் 2021 இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொது தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணாக்கர்களில் அரசு/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும் ( INCLUDING ENGLISH MEDIUM)
SC/ ST/SS/ MBC/DNC/BC/OB இனத்தை சார்ந்த (BC/OB இனத்தை சார்ந்த மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) மாணாக்கர்களின் இன வரியான எண்ணிக்கையினை இத்துடன் இணைத்துள்ள ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்து 15.02.2021 அன்று மாலை 04.00 மணிக்குள் இணைப்பில் காணும் படிங்கள் 1, 2
மற்றும் 3 இரண்டு நகல்களில் (முதலாம் /இரண்டாம்
ஆண்டு தனி தனி தாளில்) தனிநபர்
மூலம் அ3 பிரிவு அலுவலரிடம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET படிவம் 1 படிவம் 2
படிவம் 3
குறிப்பு . தமிழ் வழி பயிற்று மொழி மட்டும் கொண்ட பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கலங்களில் "0" என்று உள்ளீடு செய்யவும்.