04.02.2021 // தேர்தல் 2021 அவசரம் //
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதத்தின் படி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2021 ல் பணியாற்றிட அரசு / நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் / ஆசிரியர்களில் ஏற்கனவே அனுப்பப்பட்டவர்கள் போக ஏவரது பெயரும் விடுபடாமல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் இன்று (04.02.2021) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1 ATTACHMENT2