23.02.2021 // தேர்வுகள் //
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு
2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களில் 14 வயது நிறைவு செய்யாத மாணாக்கர்களுக்கு வயது தளர்வு ஆணை கோரப்பட்ட சார்ந்த பள்ளி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள் ஆணையை அ3 பிரிவு அலுவலரிடம் (24.02.2021) பிற்பகல் முதல் தனி நபர் மூலம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.