02.02.2021 // தேர்வுகள் //
அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலைப் பொதுத்தேர்வுகள் - புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துருக்கள் மற்றும் இணைப்பு பள்ளி மாற்றம் செய்ய கருத்துருக்கள் அனுப்புவது தொடர்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 1 ATTACHMENT 2 ATTACHMENT3 ATTACHMENT 4