18.02.2021 அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஆதிதிராவிடர் நலம் - 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் - 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் SC/ST/SCC மாணாக்கர்களின் புதிய (FRESH ) விண்ணப்பங்களை இன்றே இணைய வழியில் விண்ணப்பித்து 19.02.2021 ஆம் தேதி மாலை 04.00 மணிக்குள் அதன் நகலினை வேலூர் ஆதிதிராவிடர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகம் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைய வழியில் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களே அதற்கான முழு பொறுப்பாவார்கள் என்பதை தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - 1 இணைப்பு - 2 இணைப்பு -3 இணைப்பு - 4 இணைப்பு - 5 இணைப்பு -6 Pending list