11.02.2021 // மிக அவசரம்//
அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
நடப்பு கல்வியாண்டில் (2020 - 2021) திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் காணும் ONLINE SHEET இல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET