10.02.2021 அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
புதுடெல்லி Centre for Cultural Resources and Training என்ற பயிற்சி நிறுவனத்தால் 22.02.2021 முதல் 26.02.2021 வரை நடத்தப்பட உள்ள 5 நாட்கள் இணைய வழி பயிற்சியில் கலந்த கொள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான ஆசிரியர்கள் சார்பான விவரங்களை 15.02.2021 அன்று மாலை 04.30 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் நகலை திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2 இணைப்பு - 3 இணைப்பு -4 இணைப்பு - 5