08/02/2021 // மிக மிக அவசரம்//
ஆதிதிராவிடர் நலம் -2020-2021 - போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளிகள் தனிகவனம் செலுத்தி இன்றே இணைய வழியில் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முடிக்கப்பட்ட விவரத்தினை தனிநபர் மூலம் இன்று மாலை 4.30 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலத்திலும் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு
மேலும் Principal Level Login - இல் Submit செய்து விட்டு Office Login - இல் Print & distpatch எதை Option - இல் Print எடுத்து தனி நபர் மூலம் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்க அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.