Wednesday, 3 February 2021

 03.02.2021    அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

    சிறுபான்மையினர் நலம் - MINORITY SCHOLARSHIP - பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை திட்டம் 2020- 2021 ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை விண்ணப்பித்து Institute Level - இல் Verification செய்ய கடைசி தேதி 05.02.2021 என்பதால் மேலும் காலந்தாழ்த்தாமல் இப்பணியினை விரைந்து முடித்திட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     உரிய காலக்கெடுவுக்குள் முடிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும்.